மகளிர் உலகக்கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 17வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. வங்கதேசம் சார்பில் சோபனா மோஸ்டரி (Sobhana Mostary) 66 ஓட்டங்களும் ருப்யா ஹைடர் (Rubya Haider) […]













