பார்கிங் மூலம் ஆண்டுக்கு 2.3 மில்லியன் பவுண்ட் வருமானம் ஈட்டும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் நாடு முழுவதும் சுமார் 82,000 போக்குவரத்து அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டின் பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதனால் பார்கிங் மற்றும் குற்றச்சாட்டுக்களால் ஆண்டுக்கு £2.3 பில்லியன் வருமானம் ஈட்டுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சமீபத்தில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட நிதிவெட்டுக்கள் இராணுவத்தை பாதித்தபோதும் பார்கிங் உள்ளிட்ட வார்டன்களால் பெரும் இலாபம் ஈட்டப்பட்டு வருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு £961 மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் £1.1 […]













