சிங்கப்பூரில் மோசடி குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி நபருக்கு சிறைத்தண்டனை.
62 மோசடி குற்றச்சாட்டுகளில் 21 குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயது அறிவழகன் முத்துசாமி, சுமார் அரை வருடத்தில் குறைந்தது 61 பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி சுமார் SGD 3,10,000 ஈட்டியுள்ளார். வணிக இடங்களின் கட்டிட நிர்வாகத்தின் பிரதிநிதியாக நடித்து, வேலை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு வைப்புத்தொகையாகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ ஒரு தொகையை செலுத்துமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்பார். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2023 ஆம் […]













