அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த கார் : போக்குவரத்து பாதிப்பு!
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீ பற்றி எரிந்த நிலையில், அதனை பின்தொடர்ந்து வந்த கார்கள் பல ஸ்தம்பித்து நின்றதாக கூறப்படுகிறது. போர்ட்லேண்டிலிருந்து கிழக்கே சுமார் 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ள இன்டர்ஸ்டேட் 84 இல் டந்த விபத்தில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது, ஆனால் அதில் இருந்தவர்கள் காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சாலை மூடப்பட்டது, மேலும் ஓரிகானின் போக்குவரத்துத் […]












