கனடா மீது 25%, சீனா மீது 10% வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப் : எண்ணெய்க்கு மாத்திரம் விலக்கு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரிகளையும் விதிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இருப்பினும், கனடா எண்ணெய் மீது 10% குறைந்த வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளதாகவும், இது பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை அமெரிக்காவின் சிறந்த […]













