செய்தி வட அமெரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் – டிரம்ப் அதிரடி

  • February 10, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும் அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தப்போவதாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நில சீர்திருத்தக் கொள்கை தவறாகக் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட வகுப்பினரின் நிலத்தைப் பறித்து அவர்களை அரசு மோசமாக நடத்துவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த விவசாயிகளை மீள்குடியேற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மாளிகை […]

இலங்கை

இலங்கையில் முட்டை,கோழி இறைச்சியின் விலைகளில் வீழ்ச்சி – நெருக்கடியில் உற்பத்தியாளர்கள்

  • February 10, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விளையாட்டு

திமுத் கருணாரத்னவை பாராட்டிய ICC

  • February 10, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் தனது 100-வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்த இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 100,000 முட்டைகள் திருட்டு – தொடரும் மர்மம் – குழப்பத்தில் பொலிஸார்

  • February 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 100,000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலையின் காரணமாக அந்தத் திருட்டு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்தோர் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பறவைக் காய்ச்சலின் காரணமாகப் பல பண்ணை உரிமையாளர்கள் மில்லியன் கணக்கான கோழிகளைக் கொல்ல நேர்ந்தது. அதன் விளைவாக 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் முட்டை விலை இரட்டிபாகியுள்ளது. கடந்தாண்டு […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு

  • February 10, 2025
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் வழங்கப்படும் என தேசிய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். “AI இன் சார்புகள் மற்றும் வரம்புகள் குறித்து மாணவர்களுக்கு நாம் கல்வி கற்பிக்க வேண்டும்.” என அமைச்சர் Élisabeth Borne தெரிவித்துள்ளார். அவர், இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு புரட்சி, நமது கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் உட்பட அனைத்தையும் உலுக்கி வருகிறது. தேசிய கல்வி அதைப் இணைத்துக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் புதிய வகுப்புகள் ஆரம்பமாகும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – நால்வர் பலி – 28 பேர் படுகாயம்

  • February 10, 2025
  • 0 Comments

குருணாகலை, தோரய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விபத்தில் 28 பேர் காயமடைந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதுருவெலவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக […]

வட அமெரிக்கா

பைடனுக்கு அமெரிக்காவின் இரகசியம் தெரிய வேண்டிய அவசியமில்லை – டிரம்ப் எடுத்த நடவடிக்கை

  • February 10, 2025
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தினசரி உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தகவல்களை அதிகாரப்பூர்வமாக அணுகும் உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நினைவாற்றல் குறைவாக உள்ள முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்தபோது டிரம்பிற்கும் இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது.

செய்தி

ஜெர்மனியில் வீட்டு வாடகை கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் மக்கள்

  • February 10, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் வீட்டு வாடகை உயர்வு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் பொது மக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளவிய ரீதியில் வாடகை உயர் குறித்து புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் பல நகரங்களில் வாடகைகள் அதிகரித்து வருகின்றன. பழைய வாடகை ஒப்பந்தத்தைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு, நிலைமை சிறப்பாக உள்ளது. எனினும் வாடகைக்கு வீடு பெற்ற பலர் இன்னும் வாடகை உயர்வைக் காண்கிறார்கள். ஆனால் ஜெர்மன் வாடகை சந்தையில் புதிதாக வருபவர்களுக்கு அல்லது புதிய […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – மூடப்படும் கோழிப் பண்ணைகள்

  • February 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் தி குயின்ஸ், தி பிரோன்ஸ் மற்றும் ப்ரூக்ளின் போரொஸ் ஆகியப் பகுதிகளிலுள்ள சந்தைகளில் கடந்த 31ஆம் திகதி முதல் மொத்தம் 7 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அம்மாகாணத்திலுள்ள நியூயோர்க் நகரத்திலும் மற்றும் வெஸ்ட்செஸ்டர், சப்போள்க், நஸ்ஸாவு ஆகிய மாவட்டங்களிலும் உள்ள கோழிப் பண்ணைகள் […]

பொழுதுபோக்கு

தளபதி 69ல் இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமா

  • February 9, 2025
  • 0 Comments

தளபதி 69ல் இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமாஜனநாயகன் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஆகும். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் […]

error: Content is protected !!