குடிமக்களுக்கு சர்ச்சைக்குரிய உத்தரவு பிறப்பித்த கிம் : முரண்பட்டுக்கொள்ளும் மக்கள்!
வட கொரியாவில் மனிதக் கழிவுகளை உரமாக்க உத்தரவிட்ட பிறகு மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், வசந்த கால நடவு பருவத்திற்கு 1,100 பவுண்டுகள் மனித “சாணத்தை” வழங்குமாறு குடிமக்களிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சராசரி நபர் ஆண்டுதோறும் உற்பத்தி செய்வதை விட மூன்று மடங்கு அதிகம். இப்போது கழிவுகள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு சில இடங்களில் மனித […]













