திடீரென பெயரை மாற்றினார் நடிகர் ‘ஜெயம் ரவி’ – புதிய பெயர் என்ன தெரியுமா?
நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2003 இல் ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகம் ஆகி, திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதால் ரவி என்ற பெயரை கொண்ட அவர், ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தனது பெயரை ஜெயம் ரவி என்பதிலிருந்து ரவி மோகன் என மாற்றியுள்ளதாக அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- அசாத்திய நம்பிக்கை, அளவற்ற […]













