லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் கொள்ளையடித்ததாக 9 பேர் மீது குற்றம் சாட்டு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.இந்நிலையில், மக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ அபாயம் அதிகம் இருப்பதால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட வட்டாரங்களில் கிட்டத்தட்ட 12,000 கட்டடங்கள் அழிந்துவிட்டன.அங்கு மக்கள் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்விடங்களில் குடியிருப்பாளர்கள் விட்டுச் சென்ற உடைமைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையினர் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்படி இருந்தும் இதுபோன்ற இடங்களில் குடியிருப்பாளர்களின் உடைமைகள் திருடப்பட்டன. ஆள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து பொருள்களைத் திருடியதாக […]













