ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வீட்டு வாடகை கணிசமான அதிகரிப்பை எட்டியுள்ளதாக பெர்லின் மேயர் கை வெக்னர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் கடுமையான வாடகைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பெர்லின் மேயர் கை வெக்னர் மத்திய அரசிற்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். “நாடு முழுவதும் வாடகை அதிகரிப்பு வரம்பு அறிமுகப்படுத்தப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என மேயர் செய்தித்தாளிற்கு வழங்கிய செவ்வியில் கூறினார். மேயரின் புதிய நிலைப்பாடு, தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உயரும் வாடகைக்கு அவரது பழமைவாதக் […]













