மீண்டும் தொடங்கும் இந்தியா – இலங்கை படகு சேவை! வெளியான புதிய அறிவிப்பு
நாகப்பட்டினத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையானது ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆகஸ்ட் 12-ம் தேதி நள்ளிரவு முதல் பயணிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் சேவை தொடங்கும் என்றும், ‘சிவகங்கை’ படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நடத்துநர்கள் தெரிவித்தனர். காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையே இந்த சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர், காரைக்கால் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதால், குறிப்பாக […]













