அறிவியல் & தொழில்நுட்பம்

எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்த WhatsApp

  • July 10, 2024
  • 0 Comments

மெட்டா ஏஐ-யால் புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நம் வாட்ஸ்ஆப்பில் தற்போது மெட்டா AI யுடன் நம்மால், நமக்கு தெறியாத எந்த ஒரு கேள்வியையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது. இது வெளியானது முதல் பயனர்கள் பலரும் இதனை வரவேர்த்தனர். மேலும், நாம் சில துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களை கேட்டாலும் அது நாம் எண்ணியதற்கு அப்பாற்பட்ட புகைப்படங்களை நமக்கு அனுப்புகிறது. அதுவும் […]

செய்தி விளையாட்டு

விராட் கோலிக்குச் சொந்தமான ஹோட்டல் மீது வழக்குப்பதிவு

  • July 10, 2024
  • 0 Comments

நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். இதில், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள விராட் கோலி, தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க லண்டன் சென்றுள்ளார். இதனால், ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டிவந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த […]

ஐரோப்பா

இத்தாலியில் ஒரு வயது குழந்தையுடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட நபர் : அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!

  • July 10, 2024
  • 0 Comments

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ட்ரெண்டினோ-ஆல்டோ அடிஜ் பகுதியில் உள்ள டோலமைட் மலைகளில் சுற்றுலா பயணிகள் ஏறுவது வழக்கம். அந்தவகையில் நபர் ஒருவர் தனது ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த மலைப்பகுதியில் கீழ் 9000 வீழ்ச்சி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிர்ஷடவசமாக இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் குழந்தைகளுக்கு அடிப்படை கொடுப்பனவு – திட்டத்திற்கு அமைச்சர் எதிர்ப்பு

  • July 10, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அடிப்படை கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு குழந்தைகளின் வறுமையை நீக்குவதற்கு தற்போதைய சமூக நல அமைச்சர் குழந்தைகளுக்கான அடிப்படை பண உதவியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். எனினும் தற்போதையதைய நிதி அமைச்சர் இந்த கூடுதலான குழந்தைகளுக்கான பண உதவிக்கு தான் முதலீடு செய்ய மாட்டேன் என்ற கருத்தை தெரிவித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. 6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிர்வரும் வருடம் 13 யூரோ வழங்க வேண்டும் என்ற ஜெர்மன் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையுடன் போராடும் பாடசாலைகள்

  • July 10, 2024
  • 0 Comments

பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நெருக்கடி தொடர்வதாக தெரியவந்துள்ளது. 3,000 இற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டில் 23,696 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் கோரப்பட்டிருந்தன. இவற்றில் 3,185 பணியிடங்கள் இன்னனும் வெற்றிடங்கள் உள்ளது. இவற்றில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களே நிரப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆசிரியர்கள் வெற்றிடங்களில் 2,925 அரச பணியிடங்களும், 260 தனியார் பணியிடங்களும் ஆகும். ஆண்டு தோறும் ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்படுகின்ற […]

ஐரோப்பா

துபாயில் அயர்லாந்து பெண் ஒருவருக்கு நேர்ந்தக் கதி : விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

  • July 10, 2024
  • 0 Comments

துபாய் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அயர்லாந்து அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. Roscommon கவுண்டியில் உள்ள Boyle ஐச் சேர்ந்த Tori Towey, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விமானக் குழுவின் குழு உறுப்பினராகப் பணிபுரிகிறார். தாக்குதலுக்கு ஆளானதாகவும், கடுமையான காயங்கள் மற்றும் பிற காயங்களுடன் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கடவுச்சீட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் […]

ஐரோப்பா

ஊழியர் பற்றாக்குறையுடன் போராடும் ஐரோப்பிய நாடு – 6 நாட்கள் வேலை முறை அறிமுகம்

  • July 10, 2024
  • 0 Comments

ஊழியர் பற்றாக்குறையுடன் போராடும் ஐரோப்பிய நாடான கிரீஸ் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை செய்வதை வழக்கத்துக்குக் கொண்டுவருகிறது. சுருங்கும் மக்கள் தொகையையும் ஊழியர் பற்றாக்குறையையும் சமாளிக்க அதை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணிநேரச் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் திட்டம் பொருந்தும். அதன்படி ஊழியர்கள் கூடுதலாக ஒருநாள் வேலை செய்வர் அல்லது நாளொன்றுக்குக் கூடுதலாக 2 மணிநேரம் செய்வர். அதற்கு அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படும். சில சமயங்களில் ஊழியர்கள் வேலை நேரத்தைக் கடந்து கூடுதலாக வேலை […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் புதிய சாதனை : வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏரியன் 06

  • July 10, 2024
  • 0 Comments

ஐரோப்பாவின் புதிய ராக்கெட் ஏரியன் 6 தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு (ESA) மீண்டும் செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 6 புறப்பட்டது. இது  செயல்பாட்டிற்கு வந்ததும், ஏரியன் 6 விண்வெளி ஏஜென்சியின் புதிய டாக்ஸியாக மாறும், குறைந்த சுற்றுப்பாதைக்கு, செயற்கைக்கோள்கள் மற்றும் உபகரணங்களை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்டு […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடை ஒன்றில் தொலைபேசி திருடி சிக்கிய யுவதி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  • July 10, 2024
  • 0 Comments

தொலைபேசியைத் திருடிய யுவதியொருவர் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தம்புள்ளை நீதவான் சம்ருத் ஜஹான் உத்தரவிட்டதையடுத்தே அது இடம்பெற்றுள்ளது. ஒரு தாய் மகளும் சிறுவனும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்துள்ளனர், அங்கு கவனமாக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியை மகள் திருடுவதும் தாய் மற்றொரு கையடக்கத் தொலைபேசியை திருடுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. கடையின் உரிமையாளர்கள் பாதுகாப்பு கமரா அமைப்பு மற்றும் தாயும் மகளும் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய 15 மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

  • July 9, 2024
  • 0 Comments

தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நீதிமன்றம், டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறான பயன்பாடுகள் குறித்த விவாதத்தைத் தூண்டிய வழக்கில், 15 பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் பெண் சகாக்களின் AI- உருவாக்கிய படங்களை உருவாக்கி பரப்பியதற்காக ஒரு வருட தகுதிகாண் தண்டனை விதித்துள்ளது. Almendralejo என்ற Extremaduran நகரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களின் போலியான நிர்வாணப் படங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படுவதாக கடந்த ஆண்டு தெரிவித்ததையடுத்து போலீசார் இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவர்களில் […]