தேர்தலுக்கு முந்தைய வரி குறைப்புகளுக்கு எதிராக பிரித்தானியாவை எச்சரித்த IMF!
சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் அதன் கடன் இலக்கை தவறவிடுவதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்கு முன்னர் வரிகளை குறைக்கக்கூடாது என்றும் எச்சரித்துளளது. எதிர்காலத்தில் வரி உயர்வு தேவைப்படலாம். IMF 2024 இல் பிரிட்டிஷ் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் கணிப்புகளை ஏப்ரல் 0.5% இல் இருந்து 0.7% ஆக உயர்த்தியுள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் வலுவான வளர்ச்சித் தரவைப் பிரதிபலிக்கும் மேம்படுத்தல் மற்றும் வாக்காளர்களை வெல்ல போராடும் பிரதமர் […]













