மோடி வெற்றிபெற கைவிரலை அறுத்து ரத்தத்தால் காளிக்கு அபிஷேகம் செய்த தொண்டர்!
பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும் என தன் கை விரலை அறுத்து, காளிக்கு ரத்த காணிக்கை செலுத்தியுள்ள நபரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடா, கார்வாரின் சோனாரவாடா கிராமத்தை சேர்ந்தவர் அருண் வர்னேகர், 35. சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் இவர் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசி.அதன் காரணமாக தன் வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் […]













