உலகம்

செங்கடலில் மற்றுமோர் கப்பலை குறிவைத்து தாக்கிய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

  • February 6, 2024
  • 0 Comments

தெற்கு செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் மீது சந்தேகத்திற்குரிய யேமன் ஹூதி கிளர்ச்சியாளர் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். யேமன் துறைமுகமான ஹொடெய்டாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணை பாலத்தில் இருந்த கப்பலின் ஜன்னல்களுக்கு “சிறிய சேதத்தை” ஏற்படுத்தியது என்று பிரிட்டிஷ் இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தெரிவித்தன. தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே இந்த கப்பல் பார்படாஸ் கொடியிடப்பட்ட, ஐக்கிய இராச்சியத்திற்கு சொந்தமான சரக்குக் […]

பொழுதுபோக்கு

பப்ளிசிட்டிக்காக அதை பண்ணல.. சர்ச்சையான வீடியோ குறித்து நடிகை விளக்கம்

  • February 6, 2024
  • 0 Comments

நடிகை சைத்ரா பிரவீன் தனது பட விழாவிற்கு அணிந்து வந்திருந்த ஆடை பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வீடியோ வைரலாகவும் பரவியது. நடிகைகள் பொதுவெளியில் அணிந்து வரும் ஆடைகள் அவ்வப்பொழுது பெரும் சர்ச்சைகளை கிளப்பும் நிலையில், மலையாள மொழியில் வளர்ந்து வரும் நடிகையான சைத்ரா பிரவீன் அவர்கள் தன்னுடைய திரைப்பட விழா ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த புடவை, கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பலரும் அவர் தனது பப்ளிசிட்டிக்காக தான் அப்படி செய்திருக்கிறார் […]

ஆசியா

சீனாவில் கடுமையைான பனிப்பொழிவால் அவதிக்குள்ளான சாரதிகள்!

  • February 6, 2024
  • 0 Comments

மத்திய சீனாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் சிக்கிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூபே மாகாணத்தில் நீண்ட டிராஃபிக்கை வான்வழி படங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. பனிமூட்டம் காரணமாக சுமார் 4,000 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய சீனாவில் வழக்கத்திற்கு மாறான கடும் பனி பெய்வதாகவும், குறித்த பனியானது நாளையும் தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஹூபேயின் தலைநகரான வுஹானில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பனிமூட்டம் காரணமாக பலமுறை தற்காலிகமாக மூடப்பட்டன. அத்துடன் […]

ஐரோப்பா

அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் : ஈக்வடார் வாழைப்பழ இறக்குமதியை அதிரடியாக நிறுத்திய ரஷ்யா

ஈக்வடாரிலிருந்து சில வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடு தடை செய்ய முடிவெடுத்ததை அடுத்து, ஈக்வடார் மற்றும் ரஷ்யா இடையே ஒரு இராஜதந்திர பிளவு வார இறுதியில் தீவிரமடைந்தது. ஈக்வடாரில் இருந்து வாழைப்பழங்கள் மற்றும் பூக்களை இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியுள்ளது. ஈக்வடா அமெரிக்க ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. சில பூக்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோ […]

இலங்கை

இலங்கையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண் : வெளியான தகவல்!

  • February 6, 2024
  • 0 Comments

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05.02) மாலை பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தேவெவ மேற்கு, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட  ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு […]

இலங்கை

இலங்கையில் சீருடையை புறக்கணிக்கும் தாதியர்கள்!

  • February 6, 2024
  • 0 Comments

தமது தொழிற்சங்கத்தின் தாதியர்கள் சீருடைகள் இன்றி வசதியான வேறு ஆடைகளில் பணிக்கு வரவுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தங்களுக்கு விருப்பமான ஆடையை அணிந்து செருப்புகளை அணிந்து கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். நோயாளர் பராமரிப்பு சேவையை சீர்குலைத்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தாம் தயாரில்லை என தெரிவித்த அவர், இந்த தொழில் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி பட டைரக்டர் இவரா…? அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்

  • February 6, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருபவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் விஜய் நடிப்பில் லியோ, வாரிசு என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகள் மீட்பு!

  • February 6, 2024
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடந்தவிருந்த ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் நேற்று (05.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் குறித்த மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]

இலங்கை

இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

  • February 6, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்றுமதி நோக்கத்திற்காக கஞ்சாசெடியை பயிரிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அவர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் உயிரை மாய்க்க முயன்ற தம்பதியினர்!

  • February 6, 2024
  • 0 Comments

மனைவியின் சுகவீனத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சூரியவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. சூரியவெவ வெனிவெலர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது நோய்க்கு […]