ஈரான் தலைவர் கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து கமேனியின் சமூக ஊடக கணக்குகள் மூடப்பட வேண்டும் என்று இஸ்ரேல் சார்பு பிரச்சாரகர்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். 1,200 பேரைக் கொன்ற இஸ்ரேல் மீதான தாக்குதலை சமூக ஊடகங்களில் பாராட்டியதாக கமேனி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது, இஸ்ரேலிய குடிமக்கள் தப்பிச் செல்லும் வீடியோவை கமேனி வெளியிட்டார். சூறையாடும் சியோனிச […]













