நான் நிரபராதி – சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்
தாம் நிரபராதி எனவும் தமக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்குவதில் இனி கவனம் செலுத்தப் போவதாகவும் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கடந்த சுமார் 6 மாதங்களாக அவர் மீது விசாரணை நடத்தியது. தமக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஈஸ்வரன் மறுத்துள்ளார். பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியவற்றை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த நிலையில் பதவியை இராஜினாமா செய்த […]













