ரஷ்யாவுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் … பற்றி எரியும் கிளின்ட்சி நகர் எண்ணெய் சேமிப்பு கிடங்கு
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனினும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆரம்பத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதலை சமாளித்து தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உக்ரைன் படைகள், பின்னர் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தின. சமீப காலமாக ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. இந்த ஆண்டு ரஷ்ய எல்லைப் பகுதிகளுக்குள் அதிக இலக்குகளைத் தாக்கப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.அதனை உறுதி செய்யும் வகையில், மேற்கு […]













