பிரித்தானியாவில் சாரா கொலை வழக்கு: பொலிஸார் தேடலில் சிக்கிய சகோதரர்கள்
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பொலிஸார் தொடர்ந்து அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோரை வலை வீசித் தேடிவருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (10), என்னும் சிறுமி.சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (28) ஆகியோர், […]












