தலைவர் 170 இல் இணைந்த இரண்டு கதாநாயகிகள்… லைக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதாவது ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்போது ஜெய் பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி தனது 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. ரஜினி தனது அடுத்தடுத்த படங்களில் பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு […]













