பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்
பிரான்ஸ் – மார்செய் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி, கஞ்சா மற்றும் கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் தடுப்பு பொலிஸார் Parc-Kalliste தோட்டத்தில் வைத்து இருவரைக் கைது செய்தனர். போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் கூடும் இடம் அது என்பதால் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வருகை தந்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடத்தில் 357 Magnum கலிபர் வை துப்பாகியும், […]













