விளையாட்டு

CWC – பாகிஸ்தான் அணிக்கு 345 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை

  • October 10, 2023
  • 0 Comments

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 8-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி […]

இலங்கை

2030க்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு இலவசம்: கல்வி அமைச்சு

2023 ஆம் ஆண்டை விட அதிக நிதியை ஒதுக்கும் அதே வேளையில், 2030 ஆம் ஆண்டளவில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் மதிய உணவுக்கான நிதியை கல்வி அமைச்சு திட்டமிட்டு அதிகரிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். முல்லைத்தீவு மல்லாவி நடுநிலைப் பாடசாலையில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர், அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை மதிய உணவு இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், நிதியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது […]

இலங்கை

கும்பிச்சான் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

அநுராதபுரம் கும்பிச்சான் குளத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இறந்த மீன்களை நிசாலா நிம்னா பொது மயானத்திற்கு அகற்ற நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மயானத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு மீன்களை ஏற்றிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 500,000க்கும் அதிகமான மீன்கள் இறந்துள்ளதாக அனுராதபுரம் மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கும்பிச்சான் குளத்தில் குறைந்தது 75 வீதமான மீன்கள் இறந்துள்ளதாக மாநகர ஆணையாளர் […]

ஐரோப்பா

ஹமாசிக்கு உதவும் நாடுகளை கடுமையாக கண்டிக்கும் மக்ரோன்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸின் “ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலை” கண்டித்துள்ளார், பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழு இஸ்ரேலின் மீது ஒரு வார இறுதி தாக்குதலில் கடத்தப்பட்ட சுமார் 150 பணயக்கைதிகளில் சிலரை தூக்கிலிடுவதாக அச்சுறுத்தியது, இதன் போது ஆக்கிரமிப்பு ஆயுததாரிகள் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றனர்இதனை இம்மானுவேல் மக்ரோன் கடுமையாக கண்டித்துள்ளார். ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்த மக்ரோன் நிருபர்களிடம் கூறுகையில், “ஹமாஸ் தனது பயங்கரவாத செயல்களுக்குப் பிறகு மிரட்டுவது வெறுக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. என தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு […]

பொழுதுபோக்கு

லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான “அன்பெனும்” பாடல் வருகின்றது….

  • October 10, 2023
  • 0 Comments

லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான “அன்பெனும்” பாடல் எப்போது ரிலீஸாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்‌ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு […]

மத்திய கிழக்கு

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் குற்றச்சாட்டு

  • October 10, 2023
  • 0 Comments

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருக்கிறது இஸ்ரேல். காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் பாலஸ்தீனியர்கள் அலறுகின்றனர். காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் வடக்கு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட கைதியின் உடல்…!

  • October 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் உள்ள சிறைக்கைதியின் உடலானது 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1895ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான ஒருவர் சிறையில் உயிரிழந்தார். இவர், சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார். இதனால், இவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை. இதனையடுத்து, உடலை வாங்கி செல்ல யாராவது வரும்வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி […]

இலங்கை

சந்தைக்கு அறிமுகமான புதிய புதிய லொத்தர் சீட்டுக்கள்!

தேசிய லொத்தர் சபையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிய லொத்தர் சீட்டுகளான ‘மெகா மில்லியனர்ஸ்’ மற்றும் ‘மெகா 60’ சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன் வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி. யாப்பா அபேவர்தன, பணிப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர மற்றும் அதிகாரிகள் […]

இலங்கை

உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

  • October 10, 2023
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை, செவ்வாய்க்கிழமை (10) மாலை வந்தடைந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர். இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் செவ்வாய்க்கிழமை (10) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் […]

உலகம்

பிரித்தானிய வட்டி விகிதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை

விலைவாசி உயர்வைத் தடுக்க பிரித்தானியா இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் குழு எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் உட்பட எந்த G7 பொருளாதாரத்திலும் அடுத்த ஆண்டு பிரித்தானியா அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் மற்ற G7 நாடுகளை விட இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று […]