யுவனின் பாடலை தமிழில் பாடி அசத்திய சீன ரசிகர்!- வைரலான வீடியோ
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் ஒன்றைத் தமிழில் பாடி அசத்திய சீன ரசிகர் ஒருவரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜாவின் ஹிட் பாடல் ஒன்றை விமான நிலையத்தில் சீன ரசிகர் ஒருவர் தமிழில் பாடி அசத்தியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பையா’ படத்தில் இருந்து துளி துளி மழையாய் வந்தாளே பாடலை அந்த சீன ரசிகர் பாட யுவன் ஷங்கர் ராஜா […]













