ஆசியா செய்தி

வடகொரியா மீது குற்றம்சாட்டும் மூன்று நாடுகள்

  • October 26, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலக நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகளை விதித்தன. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியா, சீனாவுடன் நட்பை வலுப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி வடகொரியா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, வடகொரிய ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளது. இது உக்ரைன் மீதான போரில் மனித […]

ஐரோப்பா

அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை எதிர்த்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கடந்த 1996-ம் ஆண்டு ரஷ்யா-அமெரிக்கா இடையே பனிப்போர் மூண்ட காலத்தில் உலக அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (சி.டி.பி.டி) கையெழுத்திடப்பட்டு உலகநாடுகள் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி உலகநாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபட கூடாது என கூறப்பட்டு வந்தது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து வருவதாக கூறப்பட்டாலும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் விரிவான அணுசக்தி சோதனை தடை […]

விளையாட்டு

CWC – இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய இலங்கை

  • October 26, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வந்த இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 […]

பொழுதுபோக்கு

‘இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகளின் கொண்டாட்டம் தொடங்கட்டும்”

  • October 26, 2023
  • 0 Comments

மணிரத்னம் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள, KH234 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து எடுப்பதை உறுதி செய்தார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆனபிறகும் இதுவரை படப்பிடிப்பு குறித்து என ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இப்படத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் எனவும் […]

செய்தி

பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த பெண் மீது மர்ம தபர் தாக்குதல்!(வீடியோ)

  • October 26, 2023
  • 0 Comments

மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரி தெருவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் மீது மர்ம நபர் கப்பால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் இருந்து அந்த பெண் நூலிழையில் தப்பியதாகவே கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியில் இருந்து விலகி ஓடிய அந்தப் பெண், பொதுமக்கள் சிலர் நின்றிருந்த பகுதியில் மறைந்துள்ளார்.தொடர்புடைய காணொளி சமூக ஊடக பக்கத்தில் வெளியாகி, பார்வையாளர்கள் பலரை கொதிப்படைய வைத்துள்ளது. குறித்த காணொளியை பகிர்ந்து கொண்ட நபர் ஒருவர், இது முற்றிலும் […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசனுடன் மணிரத்னத்தின் படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை யார் தெரியுமா?

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம், அவர்களின் தலைசிறந்த படைப்பான ‘நாயகன்’ படத்திற்குப் பெயர் பெற்றவர்கள், 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வரவிருக்கும் படமான ‘KH 234’க்காக மீண்டும் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில், த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள் திட்டங்களில் மாற்றத்தை பரிந்துரைக்கின்றன. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ‘KH 234’ குழு நயன்தாராவுக்கு ரூ. 12 […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணைந்த ‘சூரரைப்போற்று’ கூட்டணி… வெளியான’சூர்யா43′ டைட்டில்

  • October 26, 2023
  • 0 Comments

கங்குவா’ படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சூர்யாவின் 43வது படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவின் 43வது படம் பற்றி பல செய்திகள் வெளியானது. ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் […]

இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 77 ஆயிரத்து 763 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். இந்த மாதத்தில் 20,369 இந்திய பிரஜைகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவில் இருந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்…

  • October 26, 2023
  • 0 Comments

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவருகின்றன. அந்த வகையில் Freedom Hunters அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீ லங்கா உயர்ஸ்தானிகராலய்த்தின் முன் இடம்பெற்றது. பெரியோர், இளையோர், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு ‘நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி […]

ஐரோப்பா

ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடையும் போர் : குழந்தைகளை வெளியேற்றும் உக்ரைன்

ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், உக்ரைன் முன் வரிசைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1,000 குழந்தைகளை கட்டாயமாக வெளியேற்றத் தொடங்கியுள்ளது. தெற்கு கெர்சன் மற்றும் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள 31 குடியிருப்புகளில் இருந்து தங்கள் குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் 10 குடியிருப்புகளில் இருந்து 275 குழந்தைகளை வெளியேற்ற தயாராகி வருகின்றனர். உக்ரைன் இதற்கு முன்பு சண்டை தீவிரமடைந்தபோது இதுபோன்ற வெளியேற்றங்களுக்கு […]