தமிழ் சினிமா வரலாற்றில் லியோ செய்துள்ள சாதனை… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம். தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19 -ஆம் தேதி உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான லியோ திரைப்படம், ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றொரு தரப்பினர்.. இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். லியோ திரைப்படம், […]













