புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

“என்ன அழகு எத்தனை அழகு” இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா- உமாபதி புகைப்படங்கள்….

  • October 29, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். எனவே நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் […]

மத்திய கிழக்கு

காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்… ஹமாஸின் வான் படை கமாண்டர் கொலை

  • October 29, 2023
  • 0 Comments

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார். ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7ம் திகதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக […]

இலங்கை

எரிபொருளால் பாரிய இலாபத்தை ஈட்டும் அரசாங்கம் : மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!

  • October 29, 2023
  • 0 Comments

எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருந்தாலும், ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என பொறுப்பான […]

பொழுதுபோக்கு

6 வருட காத்திருப்புக்கு பின் முதல் அப்டேட்டை வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு

  • October 29, 2023
  • 0 Comments

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதையடுத்து அப்படத்தி சுமார் ஓராண்டு கடின உழைப்புக்கு பின்னர் வெற்றிகரமாக ஷூட்டிங்கை […]

செய்தி

மூளையும் மனமும் இளமையாக இருக்க செய்ய வேண்டியவை

  • October 29, 2023
  • 0 Comments

முதுமை நம் கதவை தட்டாமல் இருக்க உடல் ஆரோக்கியதோடு மன ஆரோக்கியமும் முக்கியம். அதற்கு நமது மூளையும் மனமும் என்றும் இளமையாக இருக்க வேண்டும். சுய அக்கறை என்பது நல்ல மன ஆரோக்கியத்திற்கு இது அவசியம். உங்கள் மனதையும், உடலையும், ஆன்மாவையும் வளர்க்க, உங்களுக்கு பிடித்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள். மனமும் உடலும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான உடல் பயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். உடற்பயிற்சி […]

பொழுதுபோக்கு

“பூ” நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலா? தனுஷ் சொன்ன கிசுகிசு வைரலாகிறது

  • October 29, 2023
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனுஷ் பழைய பேட்டி ஒன்றி சொன்ன கிசுகிசு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல் தான். அப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார். சிவகார்த்திகேயன், அண்மையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். அதன்படி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறி பேட்டி அளித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், டி.இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனக் கூற, […]

இலங்கை

இலங்கை ஸ்தம்பிக்கும் அபாயம் – வீதிக்கு இறங்கிய அரச ஊழியர்கள்

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கையில் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார். அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் […]

பொழுதுபோக்கு

கைதி 2-வில் டில்லி உடன் இணைகிறாரா லியோ தாஸ்? விக்ரம்? லோகேஷ் கனகராஜ் மாஸ் அப்டேட்

  • October 29, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு அப்டேட்டுகளையும் வாரி வழங்கினார். லியோ […]

ஆசியா

சிங்கப்பூரில் அறிமுகமாகும் புதிய கொரோனா தடுப்பூசி – விரைவில் பாவனைக்கு

  • October 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கொரோனா நோய்ப்பரவலுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதார அமைச்சு அதுபற்றிய விவரங்களை வெளியிட்டது. அதற்கமைய, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து புதிய தடுப்புமருந்து படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது BioNTech/Comirnaty, Moderna/Spikevax ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. COVID-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழுவின் ஆலோசனைப்படிப் புதிய மருந்து அறிமுகமாவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி நிபுணர் குழு பரிந்துரைக்கிறது. குறிப்பாக மருத்துவரீதியாக அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தனி விமானங்களில் நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்

  • October 29, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட அகதிகளை தனி விமானத்தில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்ற முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த கிழமை சக்சன் மாநிலத்தில் இருந்து 21 டிரினேசியா நாட்டை சேர்ந்த நிராகரிக்கப்பட்ட அகதிகளும், இதேவேளையில் டிரினேசியா நாட்டை சேர்ந்த குற்றவாளிகளும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பேர்லினில் இருந்து ஈராக் நாட்டை சேர்ந்தவர்களும் தனி விமானத்தில் ஈராக்குக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 10 பேரும், கடந்த மாதம் 27ஆம் திகதி மேலும் 7 பேர் […]