Apple Watch சூடாகும் பிரச்சனை இனி இல்லை
சமீப காலமாக ஆப்பிள் தயாரிப்புகளில் பல பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஐபோன் 15 சீரிஸ் போன்களில் கூட விரைவில் சூடாவதாக பிரச்சனை எழுந்த நிலையில், தற்போது ஆப்பிள் வாட்ச் யூசர்களும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள். சில சமயங்களில் வாட்ச் அதிகமாக சூடாவதாகவும், இதனால் அதன் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுவதாகவும் புகார் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆப்பிள் வாட்ச் யூசர்கள் தங்கள் கவலைகளை பல்வேறு தளங்களிலும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வந்த […]













