காஸாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பு
காஸா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் திகதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினர், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனர். இந்தச் சூழலில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கட்டார் நாட்டின் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் படையினர் – […]













