மற்றுமொரு ரஷ்ய கப்பல் மீது உக்ரைன் கொடூர தாக்குதல்
கருங்கடலில் கிரிமியாவிற்கு அருகிலுள்ள கெர்ச் ஜலசந்தியில் ரஷ்ய எரிபொருள் கப்பலை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கின. வெள்ளியன்று இரவு நடந்த இந்த தாக்குதலில் எரிபொருள் கப்பலின் இயந்திர அறையில் துளை ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பலில் இருந்த 11 பணியாளர்களில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் பலர் காயம் அடைந்தனர் என்றும் அவர் கூறினார். இந்தக் கப்பல் ரஷ்ய ராணுவத்துக்கு தேவையான எரிபொருளை ஏற்றிச் சென்றது. இந்த தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் கிரிமியாவை […]













