ஜெர்மனிக்கு 630000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை
ஜெர்மனி நாட்டுக்குள் பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைப்பது தொடர்பாக தற்பொழுது சமஷ்டி கட்சி ஆலோசணைகளை மேற்கொண்டு வருகின்றது. ஜெர்மனியின் தற்போதைய சமஷ்டி அரசாங்கமானது கடந்த 06 மாதம் 23ஆம் திகதி புதிய பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மனிக்கு வரவழைப்பதற்கான சட்டம் ஒன்றை இயற்றி இருந்தது. இந்த சட்டமானது 1.11.2023 இல் இருந்து நடைமுறைக்கு வருகின்றது. ஜெர்மனியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான D J P என்று சொல்லப்படுகின்ற தொழிற் சங்கத்துடைய தலைவி வாஹிமி மற்றும் ஜெர்மனியின் வேலை வழங்குனர் சங்கத்துடைய […]













