விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள தினேஷ் ஷாப்டரின் சடலம்
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு இரண்டாவது முறையாக இன்று (11) பேராதனை பல்கலைக்கழகத்தின் தடயவியல் பிரிவில் கூடியது. இன்று (11 ஆம் திகதி), நாளை (12 ஆம் திகதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13 ஆம் திகதி) இந்த குழு தினேஷ் ஷாஃப்டரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகள் தொடர்பான தரவு பகுப்பாய்வு, திசு பரிசோதனை பகுப்பாய்வு மற்றும் ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட […]












