பிரான்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்-15 விற்பனை பாதிப்பு!
ஐபோன்-15 சீரிஸ் போன்கள் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது. அவர்கள் 7 சதவீத ஊதிய உயர்வு கோரிவந்த நிலையில், நான்கரை சதவீதத்திற்கு மேல் வழங்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததால் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஐபோன் 15 வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக கதிர்வீச்சை வெளியிடுவதாக குற்றம் […]












