“15 நாட்கள் தயாராக இருங்கள்.. அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும்” நடிகை பகீர்
கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் ஒருவர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று என்னை அழைத்தார். அந்த சமயத்தில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள். எனக்கு அட்ஜஸ்மென்ட் என்றால் என்ன என்று தெரியவில்லை. […]













