50 பாதுகாவலர்கள் படைசூழ 200 கிலோ தங்கத்துடன் வந்த ஐஸ்வர்யா ராய்.. சுவாரஷ்ய தகவல்
200 கிலோ தங்கம் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள் எப்போதும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு […]













