பைடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் – காங்கிரஸ் கட்சி விமர்சனம்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செயற்பாடுகள் தேச துரோக குற்றத்திற்கு வழிவகுக்கலாம் எனவும், இதற்காக அவருக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அரசியல் செயற்பாடாளருமான ஸ்டூப் , விமர்சித்துள்ளார். பென்னி ஜான்சன் போட்காஸ்டில் அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குவது உள்பட, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது வரை பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை பைடனின் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து […]













