எதிர்பார்த்த விலையை விட 318 மடங்கு அதிக விலையில் ஏலம் போன ஐபோன்
பழைய ஐபோன் ஒன்று 1,90,372 டொலருக்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபாட், ஐபோன் மற்றும் மேக் சாதனங்கள் இப்போது பழங்காலத்து பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. அவை ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு ஏலம் விடப்படுகிறது. முதல் முறை வெளியான ஐபோன் சாதனம் ஒன்று சமீபத்தில் 1,90,372 டொலருக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஐபோன் மாடல் அது தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் பாக்ஸ் உடன் சீல் வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அதை […]













