இரு பெண்களின் சடலங்களை மீட்க தேவைப்படும் 184 மில்லியன் டொலர்!
கனடாவில் இரண்டு பெண்களின் சடலங்களை மீட்பதற்கு 184 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு பழங்குடியின பெண்களின் சடலங்களை மீட்பதற்கு இவ்வாறு பாரிய தொகை தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வின்னிபிக் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது.பியே கிறீன் குப்பை மேட்டிலிருந்து சடலங்களை மீட்பது பாரிய செலவு மற்றும் சவால் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குப்பை மேட்டில் காணப்படும் இரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெடித்துச் சிதறும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சடலங்களை மீட்பதற்கு குறைந்தபட்சம் மூன்று […]













