இலங்கையின் தங்கத்தின் நிலைவரம்!
இலங்கையில் இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162, 750 ரூபா வரையில் விற்பனையாகி வருகின்றது. இதேவேளை நேற்றையதினம் ஒரு பவுண் விலை 165, 600 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180, 000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













