சீறிப்பாய்ந்த காளை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ முத்தையா சுவாமி மாசிமகவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். அறந்தாங்கி அருகே ஏம்பல் ஸ்ரீ முத்தையா சுவாமி மாசிமக திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் அவர்கள் மற்றும் இளைஞர்கள்இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் […]













