பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு கண்டுபிடிப்பு
பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக்கப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது. வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி குறித்த வெடிகுண்டு செயலிக்கச் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது. அன்றைய […]













