சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்க. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜாஸ் பட்லர் 27 ரன்களில், ஆட்டமிழந்தார். […]












