உலகின் மிகவும் நெரிசலான நகரமாக லண்டன் அறிவிப்பு
லண்டன் உலகின் மிகவும் நெரிசலான நகரமாகும், அங்கு ஓட்டுநர்கள் பெட்ரோல் காரில் சராசரியாக 6.2 மைல்கள் பயணிக்க 42.5 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் உலகில் நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் மிகவும் மோசமான நகரம் என்பதை வெளிப்படுத்துகிறது. பாரிஸில் அதே தூரத்தை ஓட்டுவதற்கு வெறும் 32 நிமிடங்களும், மான்செஸ்டரில் 28 நிமிடங்களும், லாஸ் ஏஞ்சல்ஸில் 25 நிமிடங்களும் ஆகும். ஆனால் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ருமேனியாவின் […]













