ஆஸ்திரேலியாவில் 47 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
47 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம், பராமரிப்பாளர் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு 02 வாரங்களுக்கு 37.50 டொலர்கள் ஒரு தனி நபருக்கும், ஒரு ஜோடிக்கு 02 வாரங்களுக்கு 56.40 டொலர்களுக்கும் அதிகரிக்கும். எனவே, ஒரு ஓய்வூதியதாரருக்கான அதிகபட்ச ஓய்வூதியம் 02 வாரங்கள் தொடர்பாக 1064 டொலர்களாக அதிகரிக்கும். 02 வாரங்களுக்கு ஒரு ஜோடிக்கு அதிகபட்ச ஓய்வூதியம் […]












