பொழுதுபோக்கு

“விஜய் வீட்டில் அனுமதிக்க வேண்டும்” சங்கீதா புதிய மனு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு  தாக்கல் செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த மனுவில்,  சென்னை நீலாங்கரை வீட்டில் விஜய் தன்னை அனுமதிக்க மறுப்பதாகவும், விவாகரத்து வழக்கு முடியும் வரை  அங்கு தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது” என சங்கீதா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதற்கு மாற்றாக சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!