பொழுதுபோக்கு

“விஜய் வீட்டில் அனுமதிக்க வேண்டும்” சங்கீதா புதிய மனு!

  • March 7, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு  தாக்கல் செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த மனுவில்,  சென்னை நீலாங்கரை வீட்டில் விஜய் தன்னை அனுமதிக்க மறுப்பதாகவும், விவாகரத்து வழக்கு முடியும் வரை  அங்கு தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். “தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது” என சங்கீதா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அதற்கு மாற்றாக சமமான வசதி கொண்ட மற்றொரு […]

இந்தியா பொழுதுபோக்கு

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல்

  • February 27, 2026
  • 0 Comments

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது மனைவியின் விவாகரத்து கோரல், வாக்கு வங்கியில் பின்னடைவை ஏற்படுத்துமென தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.