உலகம்

அணு ஆயுதத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும் ஈரானின் புதிய தலைவர் – உளவுத்துறை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தனது தந்தை மற்றும் முன்னோடியை விட அணு ஆயுதத்தை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்த ஆரம்பக் காலப்பகுதியில் கமெனியின் தந்தை, அணு ஆயுதத்தை உருவாக்குவதில்லை என்று சபதம் செய்திருந்தார்.

அணு ஆயுதத்தை உருவாக்கும் திறனைப் பெற ஈரான் விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தாலும்,  அலி கமெனியின் தயக்கம் உண்மையானது என்று பலர் நம்பினர்.

ஆனால் அவருக்கு பின் வந்துள்ள மொஜ்தபா கமெனிக்கு அவ்வாறான இலட்சியங்கள் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன.

தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது அதிகக் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயன்றுள்ளதுடன், ஒரு கடினமான பேச்சுவார்த்தைப் பங்காளியாகவும் தன்னை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்