இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் பால்மாவிற்கு 100 ரூபாய் வரி அறவிடப்பட்டுள்ளது. இந்த வரித்திருத்தம் மறு அறிவித்தல் வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்வி நுகர்வோருக்கு எழுந்துள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் வரி திருத்தம் செய்யப்பட்டாலும், பால்மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்