பொழுதுபோக்கு

GOAT படத்திற்காக முதல் முறையாக விஜய் செய்த செயல்… என்னனு தெரியனுமா?

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே விஜய் நிறைவு செய்துள்ளார்.

படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்தடுத்த வேலைகளை ஒவ்வொன்றாக படக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் அப்பா -மகன் என இரு வேறு கெட்டப்களில் விஜய் இணைந்துள்ள சூழலில் டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் கோட் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள சூழலில் இதுவரை இல்லாத அளவில் விஜய் இந்த படத்தில் புதிய ஒரு முயற்சியை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து யுவன் சங்கர் ராஜாவும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் பேட்ச் வேலைகள் தற்போது நடிகர் ஜெயராமை வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவுக்காட்சியாக இந்த சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் அல்லது டீசர் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தி

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content