உலகம்

அமெரிக்காவின் தேடுதல் ஹெலிகாப்டர்களும் இலக்கு – ஈரானின் அதிரடி தாக்குதல்!

பாரசீக வளைகுடாப் பகுதியில் நேற்றைய தினம் அமெரிக்காவின் போர் விமானத்தை ஈரான் தாக்கி அழித்திருந்த நிலையில்,  தேடுதல் ஹெலிகாப்டர்களை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானத்தை தேடும் பணியில் இருந்த ஹெலிகாப்டர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த பணியாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை  A-10 தாக்குதல் விமானம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதில், அதன் விமானி சேதமடைந்த விமானத்தை குவைத் வான்வெளிக்குள் செலுத்தி, பின்னர் அதிலிருந்து வெளியேறி மீட்கப்பட்டதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்