இலங்கை

சீரற்ற வானிலை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அரச பேருந்து

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

அம்பகமுவ பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தெனவிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் இணைந்து பேருந்தை மீட்டுள்ளனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்